தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி: ஆளுநர் புகழாரம்
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையை ஒட்டி, தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையை ஒட்டி, தீண்டாமையை ஒழிக்க கடுமையாக உழைத்தவர் காந்தி என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் புகழாரம் சூட்டினார்.
பொருளாதார வளர்ச்சியில் தமிழகம் முதலிடம் பிடிக்கும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவை ஒட்டி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேநீர் விருந்து அளித்தார்.
தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை தரமணியில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தென்கிழக்கு ஆசியாவிலேயே புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கும் முதல் ப்ரோட்டான் தெரபி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
70வது குடியரசு தின விழாவையொட்டி சென்னை மெரினா கடற்கரைசாலையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 70வது குடியரசு தின விழா வரும் 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
ராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார்.
தமிழ்நாடு தொலைநோக்கு 2023 திட்டம் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் என்றும் சட்டப்பேரவையில் நிகழ்த்திய உரையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நம்பிக்கை தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.