பதுக்கி வைக்கப்பட்டிருந்த 120 மூட்டை ஆற்று மணல் பறிமுதல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள ஆற்றோரப் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து வருவாய்த்துறையினர் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.

© 2022 Mantaro Network Private Limited.