ஆஜராகாத அப்போலோ மருத்துவர்கள், நிர்வாகிகளுக்கு ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவு
உச்சநீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, ஆணையத்தில் ஆஜராகாத அப்போலோ மருத்துவர்கள் மற்றும் நிர்வாகிகள், நாளை மதியம் 2மணிக்குள் உரிய விளக்கம் அளிக்க ஆறுமுகசாமி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.