16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை
திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருப்பூரில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆயுள்தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.
கிருஷ்ணகிரியில், கொலை வழக்கு ஒன்றில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே பதினேழு வயது இளம் பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை அம்பத்தூரில் உறவினரை கிண்டல் செய்ததை தட்டிகேட்ட இளைஞரை கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூரில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு போக்சோ சட்டத்தின் கீழ் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மதுரை தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் கொலை வழக்கில், அரியானாவைச் சேர்ந்த சாமியார் ராம் ரகீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.