மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுப்பு
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் யோகி ஆதித்யநாத்தின் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டதால், பொதுக்கூட்டத்தினரிடையே தொலைபேசியில் உரையாற்றினார்.
© 2022 Mantaro Network Private Limited.