வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம்
வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
123 கோடி பேருக்கு ஆதார் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.