தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களுக்கான ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு
தமிழக அரசால் செயல்படுத்தப்படும் சில திட்டங்களின்கீழ் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமான உச்சவரம்பை 24 ஆயிரம் ரூபாயிலிருந்து 72 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.