விம்பிள்டன் டென்னிஸ்: கலப்பு இரட்டையரில் ஆண்டி முர்ரே, செரீனா இணை 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரின் கலப்பு இரட்டையரில் ஆண்டி முர்ரே, செரீனா வில்லியம்ஸ் இணை 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.