ஆண்டியப்பனூர் அணையில் வெளியேறும் நீரை அமைச்சர் மலர் தூவி வரவேற்றார்!
திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஆண்டியப்பனூர் அணையில் இருந்து வெளியேறிய தண்ணீரை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி வீரமணி பார்வையிட்டு மலர் தூவி ...