குன்னூரில் ரூ.5 கோடி மதிப்பில் ஆற்று நீர் சுத்திகரிக்கப்படும்: ஆட்சியர்
நீலகிரி மாவட்டத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பில், குன்னூர் ஆற்று நீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.