பெரம்பலூர் மாவட்டத்தில் 95 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்களில் 95 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்களில் 95 சதவிகிதம் பேர் பணிக்கு திரும்பினர்.
தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் மட்டும் பணிக்கு திரும்ப முடியுமா என, நாளை மதியத்திற்குள் ஜாக்டோ ஜியோ தெரிவிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தொடக்கப்பள்ளிகளில் 63.78 சதவீதம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்றும் பள்ளிக்கல்வித் துறையில் 75 ஆயிரம் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை என்று புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் கல்வி பாதிக்கப்படுவதாக பள்ளி மாணவிகள் கவலை தெரிவித்துள்ளனர். விரைவில் பணிக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய ...
தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய ...
ஜாக்டோ ஜியோ போராட்டத்தால், பள்ளிகளில் நியமிக்கப்பட்ட தற்காலிக அசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பவில்லை என்றால், தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.