உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்ப பெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள்
சபாநாயகர் அனுப்பிய விளக்க நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க தடைகோரி அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் பிரபு, கலைசெல்வன் மற்றும் ரத்தினசபாபதி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ...