இந்திய அணி வீரரை, வாழ்க்கை துணையாக மணமுடித்த அஷ்ரதா ஷெட்டி
நடிகர் சித்தார்த் நடித்துள்ள ‘உதயம் NH4’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அஷ்ரதா ஷெட்டி, இந்திய கிரிக்கெட் வீரர் மணீஷ் பாண்டேவை திருமணம் செய்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.