சீமான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடையில்லை
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
டி.என்.பி.எஸ்.சி முறைகேடு தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்ட விகடன் வாரப் பத்திரிகை மீது அவதூறு வழக்கு தொடர அமைச்சர் ஜெயக்குமாருக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து தொடரப்பட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது திட்டமிட்டு அவதூறு பரப்பும் பாமக மற்றும் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று அக்கட்சியின் தலைவர் ...
© 2022 Mantaro Network Private Limited.