Tag: அருண் ஜெட்லி

புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை: பிரதமர் மோடிக்கு, அருண் ஜெட்லி கடிதம்

புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை: பிரதமர் மோடிக்கு, அருண் ஜெட்லி கடிதம்

தன்னுடைய உடல் நிலையில் கவனம் செலுத்த வேண்டியது இருப்பதால், புதிய அமைச்சரவையில் இடம்பெற விரும்பவில்லை என பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி கடிதம் எழுதியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது

காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை ஆபத்தானது மற்றும் நிறைவேற்ற முடியாதது என நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 

கிராமப்புற, வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. அமைப்பு அவசியம்

கிராமப்புற, வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. அமைப்பு அவசியம்

கிராமப்புற மேம்பாடு மற்றும் வேளாண் வளர்ச்சிக்கு ஜி.எஸ்.டி. கவுன்சில் போன்ற அமைப்பு தேவை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியும் இதுவரை விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பிய பிறகும் மாநிலங்கள் விவசாயிகள் பட்டியலை அனுப்பவில்லை என்று அருண் ஜெட்லி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

ஜிஎஸ்டி கணக்கு தாக்கல் செய்ய நாளை வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கிக் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

ரிசர்வ் வங்கிக் குழுவுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை

டெல்லியில் மத்திய ரிசர்வ் வங்கிக் குழுவினருடன் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மத்திய இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist