பழனி சண்முகநதிக் கரையில் பழங்கால நாணயம் கண்டுபிடிப்பு
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள சண்முகநதி ஆற்றங்கரையில் 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்கு சேர மன்னர்களின் நாணயத்தை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர். சேர மன்னர்கள் வெளியிட்ட நாணயங்களில் யானை ...