Tag: அரசு பள்ளிகள்

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மேம்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

அரசு பள்ளிகள் ஜனவரி 4 ஆம் தேதி திறப்பு: பள்ளிக்கல்வித்துறை

அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜனவரி மாதம் 4ஆம் தேதி திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அரசுப் பள்ளிகளில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்: பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்: பள்ளிக்கல்வித்துறை

அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 25 ஆயிரத்து 990 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக பள்ளிக் கல்வித்துறையின் புள்ளி விவரக் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தரத்தில் தனியார் பள்ளிகளை முந்தும் அரசு பள்ளிகள் – சிறப்பு தொகுப்பு

கல்வி தரத்தில் தனியார் பள்ளிகளை முந்தும் அரசு பள்ளிகள் – சிறப்பு தொகுப்பு

தமிழகத்தில் கடந்த ஆண்டை விட நடப்பு கல்வி ஆண்டில், அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 240 மாணவர்கள் அதிகமாக சேர்ந்துள்ளனர். பல்வேறு சிறப்பு திட்டங்களால் ...

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி தீவிரம்

தமிழகத்தில் வரும் திங்கட் கிழமை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகம் வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜூன் 2-க்குள் பள்ளியின் தூய்மையை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை

ஜூன் 2-க்குள் பள்ளியின் தூய்மையை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்: தொடக்கக் கல்வித்துறை

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் ...

அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவ தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: அமைச்சர்

அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவ தொழில் நிறுவனங்கள் முன்வர வேண்டும்: அமைச்சர்

அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவ முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நெல்லையில் புதிய பாட புத்தகங்களை பிரித்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

நெல்லையில் புதிய பாட புத்தகங்களை பிரித்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தீவிரம்

நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டாரத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான இலவச பாட புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றை பிரித்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஜூன் 3-ம் தேதி முதல் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்

ஜூன் 3-ம் தேதி முதல் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அறிமுகம்

தமிழகம் முழுவதும் உள்ள 7 ஆயிரத்து 728 அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், வரும் ஜூன் மாதம் முதல் பயோ மெட்ரிக் முறை ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist