விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடம் இன்று திறப்பு
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று விழுப்புரத்தில் அரசு சட்டக் கல்லூரிக்கான புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கிறார்.
தேனி மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லூரி தொடங்க இருக்கும் இடத்தை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு செய்தார்.
© 2022 Mantaro Network Private Limited.