சட்டமன்ற தொகுதிக்கான மேம்பாட்டு நிதி அதிகரிப்பு: அரசாணை வெளியீடு
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டரை கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டரை கோடி ரூபாயிலிருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டுள்ளது.
"நடந்தாய் வாழி காவேரி திட்டம்" சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட இருப்பதாக பொதுப்பணித்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஊரகப்பகுதிகளில் 300 கிலோ மீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலைகள் அமைக்க, 94 கோடியே 98 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊரகப்பகுதிகளில் 300 புதிய ஊராட்சி மன்ற கட்டடங்களை கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களை கஜா புயல் அதிகமாக பாதித்த இடங்களாக அறிவித்து
தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2 ஆயிரத்து 448 அரசு பள்ளிகளில் சுத்தமான குடி நீர் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.