பாசன வேளாண்மையை நவீனப்படுத்த ரூ.650 கோடி ஒதுக்கி, அரசாணை வெளியீடு
பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்திற்காக, சுமார் 650 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பாசன வேளாண்மையை நவீனப்படுத்தும் திட்டத்திற்காக, சுமார் 650 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளிட்டுள்ளது.
தமிழகத்தில் ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு 2,000 ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவது குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை பணி அமர்த்துவது தொடர்பான அரசாணை, ஜனவரி 30 ஆம் தேதி வரை நடைமுறைப்படுத்தப்படாது என்று உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி ...
பிளாஸ்டிக் தடை அரசாணைக்குத் தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
திருவாரூரில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 2 ஆயிரத்து 381 அங்கன்வாடி மையங்களில், எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் தொடங்குவதற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகளில் ஆற்றுப்பாலங்கள் அமைக்க 210 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் முறை அமல்படுத்துவற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.