2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் – அமைச்சர் உறுதி
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வரும் 2022ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டம் நிறைவு பெறும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்துள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பினாலும் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்டப் பகுதிகளில் நடத்தப்பட்ட மாலை நேர மருத்துவ முகாம்களில் 1,107 பேர் பயனடைந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
தன்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அரசியலை விட்டு விலக தயாராக இருப்பதாகவும், தவறும்பட்சத்தில் ஸ்டாலின் விலகுவாரா என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக பார்த்தீனிய விஷச்செடி என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விமர்சித்துள்ளார்.
கோடைக்காலத்தை சமாளிப்பதற்காக கூடுதலாக 90 இலவச குடிநீர் லாரிகளை அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.
கோவையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மாணவ, மாணவிகளுக்கு வினாடி வினா தொடர்பான புத்தகங்களை வழங்கி வாழ்த்தினார்.
© 2022 Mantaro Network Private Limited.