தமிழகத்தில் 8 கி.மீ. தொலைவுக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம்
தமிழகத்தில் 8 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற இலக்கை தமிழக அரசு அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 8 கிலோ மீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்ற இலக்கை தமிழக அரசு அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
உடல் உறுப்பு தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 54 கோடியே 66 லட்சத்தில் 44 ஆயிரத்து 442 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுவரும் அம்மா சாலை பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்.
கரூரில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளில் உள்ள உணவுக் கூடங்களிலும் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.
ஒட்டப்பிடாரம் தொகுதியில் அடிப்படை வசதிகளான குடிநீர் போன்ற வசதிகள் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதியளித்தார்.
தமிழக அரசின் வளர்ச்சித் திட்டங்களால் புதுக்கோட்டை மாவட்டம் வளர்ந்த நகரங்களுக்கு இணையாக திகழ்வதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஸ்மார்ட் கார்டு ஓட்டுனர் உரிமம் மற்றும் ஸ்மார்ட் ஆர்.சி புக் வழங்கும் திட்டத்தை போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.