திமுகவினரின் ஆசை ஒருபோதும் நிறைவேறாது…
அதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுகவுடன் சேர்ந்து தினகரன், தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகள் தவறான தகவல்களை வெளியிடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக திமுகவுடன் சேர்ந்து தினகரன், தமிழ் முரசு உள்ளிட்ட பத்திரிக்கைகள் தவறான தகவல்களை வெளியிடுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பள்ளிக் கல்விக்கு மாநில அரசு முக்கியத்துவம் அளித்து வருவதால் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை 48 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை வழங்க, அமைச்சர் தங்கமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர்கள் தங்கமணி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் மத்திய அமைச்சர்களை சந்தித்து தமிழகத்திற்கு தேவையான கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.
மின்வாரியத்தில் உள்ள காலி இடங்கள் 5 ஆயிரம் ஓப்பந்த ஊழியர்களை கொண்டு நிரப்பப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கான எந்தவொரு நலத்திட்டத்தை செயல்படுத்ததாக திமுக, பொய்யான வாக்குறுதிகளை கூறி வருவதாக அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
திமுக தலைவர் ஸ்டாலின், வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொய்யான வாக்குறுதியை அளித்து மக்களை திசை திருப்புவதாக என அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டியுள்ளார்.
ஊடகங்கள் தவறான கருத்து கணிப்புகளை வெளியிட்டு வருவதாகவும் அதனை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்குப்பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது என அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.