தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் – அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் மட்டுமே 7 பேர் விடுதலை குறித்து ஸ்டாலின் பேசுவார் என்று மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு கூடுதலாக 9,267 கோடி கடன் பெற்றுக் கொள்ள மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை, சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.
ஜி.எஸ்.டி நிலுவைத்தொகை 4 ஆயிரத்து 321 கோடியை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்திற்கு வர வேண்டிய 4 ஆயிரத்து 375 கோடி ரூபாய் ஜிஎஸ்டி நிலுவை தொகையை, உடனடியாக வழங்க வலியுறுத்தப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
எதிரிகள், துரோகிகள் எதிர்பார்ப்பது போல, அ.தி.மு.க.-விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி அரசியல் நாகரீகம் தெரியாமல் வார்த்தைகளை விடுகிறார் என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படியே அ.தி.மு.க. செயற்குழு நாளை கூடுவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.
மத்தியில் 17 ஆண்டுகள் ஆட்சியிலிருந்தபோது தமிழகத்துக்குத் துரோகம்செய்தது தி.மு.க.தான் -என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.