முதலமைச்சர் ஆளுநரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்தித்தது மரியாதை நிமித்தமானது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
திமுகவை போல் சந்தர்ப்பவாத அரசியல் செய்யாமல் தமிழக பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் தொடர்ந்து குரல் கொடுப்பார்கள் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.