தமிழகத்தில் இரு மொழிக்கல்விதான் தொடரும்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இரு மொழிக்கல்விதான் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இரு மொழிக்கல்விதான் தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவ முன்னாள் மாணவர்களும், தொழில் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணிகள் 2 ஆண்டுகளில் நிறைவு பெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் முடிவடைந்தவுடன் ஏழை எளிய மக்களுக்கு 2000 ரூபாய் பணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் அதிமுக கூட்டணியில் திருப்பூர் முதன்மையான வெற்றியை பெற்றுத் தரும் என அமைச்சர் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணியை வெல்ல தமிழகத்தில் எந்த கட்சியும் கிடையாது என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
5 மற்றும் 8-ம் வகுப்புக்கான பொது தேர்வு குறித்து தமிழக அமைச்சரவை முடிவு ஏதும் எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ...
ஏழை எளிய மாணவர்கள் சிறந்த கல்வியை பெறும் விதத்தில் பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வில் தமிழக மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற பள்ளிக்கல்வித் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர் காலிப்பணி இடங்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.