7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி- அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
தமிழகத்தில் 7ஆயிரத்து 500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7ஆயிரத்து 500 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்க இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.
நல்லாட்சி வழங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொண்டார்.
ஈரோட்டில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், அமைச்சர் செங்கோட்டையன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
மாணவர்களை மத ரீதியாக குழு அமைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
விடுமுறைக் காலங்களில், மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
வரும் கல்வியாண்டில் 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்: செங்கோட்டையன்
இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
எந்த காலத்திலும் ஆட்சி மாற்றங்களுக்கு வாய்ப்பில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழக மாணவர்கள் பொதுத் தேர்வுகளை சிரமமின்றி எதிர்கொள்ளும் வகையில், புதிய பாட புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.