ஸ்டாலினுக்கு கள நிலவரம் தெரியவில்லை – அமைச்சர் காமராஜ் விமர்சனம்
நேரடி கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
நேரடி கொள்முதல் நிலையங்கள் பற்றி எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை உண்மைக்கு புறம்பானது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் "ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம்" நாளை அமலுக்கு வரும் நிலையில், ரேசன் கடைகளுக்கு கூடுதலாக 5 சதவீத பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என உணவுத்துறை ...
பொங்கல் பரிசுத்தொகுப்பு, தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு, 94.71 சதவீதம் வழங்கப்பட்டுவிட்டதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினியும், கமலும் இணைவது, பேசும் பொருளாக இருக்குமே தவிர நாட்டிற்கு உதவாது என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் காமராஜ் வெளியிட்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனுக்கு ஆதரவாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் பிரசாரம் செய்தார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மோகனின் வெற்றி பிரகாசமாக உள்ளது என்று, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினாக இருந்தாலும் சரி, டிடிவி தினகரனாக இருந்தாலும் சரி அதிமுவில் இருந்து ஒரு செங்கல்லைக்கூட அசைக்க முடியாது என்று அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தில் புதிய தொழிற்பேட்டை விரைவில் அமைக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.