முகக்கவசம் அணியாதோரிடம்..! – அமைச்சர் வேலுமணியின் ஐடியா
முகக்கவசம் அணியாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
முகக்கவசம் அணியாத நபர்களிடம் பேசுவதைத் தவிர்த்து விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
குடிமராமத்து திட்டத்தை யாருமே குறை சொல்ல முடியாத திட்டம் என்றும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காமராஜரை போல் செயல்படுவதாக மக்கள் பாராட்டுவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் துறையில் 2 ஆயிரத்து 831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாக, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை மக்களுக்கு, தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக்க, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தென்காசி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதிலாக, கசடுகள் கழிவுகள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
2019ம் ஆண்டிற்கான சீர்மிகு நகரங்களுக்காக பெறப்பட்ட 3 தேசிய விருதுகளையும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.
கோவை அரசு மருத்துவமனையில், போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திமுகவிற்கு போடப்படும் ஓட்டுக்கள் அனைத்தும் செல்லாத ஓட்டுகளாகிவிட்டன என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவை எட்டிமடையில் நடைபெற்ற கால்நடைத் திருவிழாவில், சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்துக் கொண்டார்.
© 2022 Mantaro Network Private Limited.