செனட் சபை உறுப்பினர் குறித்து இனவெறி கருத்து: மீண்டும் சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்
அமெரிக்காவில் பெண் எம்.பியை நிறவெறி நோக்கத்தோடு விமர்சித்த அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
அமெரிக்காவில் பெண் எம்.பியை நிறவெறி நோக்கத்தோடு விமர்சித்த அதிபர் டிரம்ப் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
புதிய இடம்பெயர்வு விதிகளில் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தில் குவாத்தமாலா கையெழுத்திட்டுள்ளதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் உடன் போரிட்டால், தங்களால் ஒரே வாரத்தில் போரில் வெல்ல முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் வரம்பு மீறி செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டின் மீதான பொருளாதார தடைகள் கணிசமாக உயர்த்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல் தனி இரு நாடுகள் இடையேயான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜப்பானில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
அமெரிக்க பொருட்கள் மீது இந்தியா விதித்துள்ள சுங்க வரிகளை திரும்ப பெறுமாறு அதிபர் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடியுடன் தான் பேச விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலை கேட்டு தான் துயரமுற்றதாக போப் பிரான்சிஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் இன்று இரண்டாவது நாளாக சந்தித்து பேசுகின்றனர்.
அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.