சுவருக்கான நிதியைப்பெற அமெரிக்காவில் அவசர நிலை பிரகடன முடிவு
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியைப் பெற, அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவதற்கான நிதியைப் பெற, அவசர நிலை பிரகடனப்படுத்த அதிபர் டிரம்ப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெனிசுலாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து 72 ஆயிரத்து 400 அதி நவீன துப்பாக்கிகளை கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிலவும் வரலாறு காணாத குளிர் காரணமாக, தண்டவாளங்களில் நெருப்பு வைத்து ரயில்களை இயக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மீண்டும் எச் 1 பி விசா சிறப்பு பரிசீலனை நாளை தொடங்கும் என அமெரிக்க குடியுரிமை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் வங்கி ஒன்றில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் அவசர நிலை கொண்டு வர ஆலோசித்து வருவதாக அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அரசுத் துறைகளின் முடக்கம் நீடிப்பதால் அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.