அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவசர நிலை பிரகடனம்: டிரம்ப்
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் அவசர நிலையை அதிபர் டிரம்ப் பிரகடனம் செய்துள்ளார்.
அமெரிக்காவுக்கு புலம் பெயர்பவர்களுக்கு வழங்கப்படும் க்ரீன்கார்டு முறையில் மாற்றம் கொண்டுவரப்போவதாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் உடனடியாக வர்த்தக ஒப்பந்ததை மேற்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று சீனாவிற்கு டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் போயிங் 737 ரக விமானம் ஆற்றில் இறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவை சூறாவளி தாக்கியதில் 2 சிறுவர்கள் உள்பட 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லை தாண்டிய தாக்குதல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்க எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் திருநம்பிக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்திய இறக்குமதி பொருட்கள் மீது இனி அதிக வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியா பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் எல்லை தாண்டிய ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் புகழ்பெற்ற Electronic Music Producer மார்ஷ்மெல்லோவின் நிகழ்ச்சியில், காஷ்மீரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
© 2022 Mantaro Network Private Limited.