அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.186.25 கோடி நிவாரணம்
மக்காச்சோளத்தை பயிரிட்டு அமெரிக்கன் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட 17 மாவட்ட விவசாயிகளுக்கு 186 கோடியே 25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.