தமிழ்நாடு வளர்சி பெற… இதைச் செய்யுங்க : ஐடியா கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷா
தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டுமென்றால், திமுக, காங்கிரசின் வாரிசு அரசியலை வீழ்த்த வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு வளர்ச்சி பெற வேண்டுமென்றால், திமுக, காங்கிரசின் வாரிசு அரசியலை வீழ்த்த வேண்டும் என்று, உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அதிமுக - பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உறுதிபடக் கூறியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை நீர்த்தேக்கத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களுக்கு அர்ப்பணித்தார்.
பீகார் முதலமைச்சராக தொடர்ந்து 4வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக் கொண்டார்.
தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா சிறுபான்மையினருக்கு எதிரானது அல்ல என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க சிவசேனா கட்சி வைக்கும் கோரிக்கைகளை ஏற்க முடியாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
மாநில மொழிக்கு பிறகு 2-வது மொழியாக இந்தியை கற்கலாம் என்றே தான் கூறியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தங்களது கருத்துக்கள் இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவது குறித்து காங்கிரஸ் வெக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கையால் அடுத்த 5 ஆண்டுகளில் காஷ்மீர் அசுர வளர்ச்சி அடையும் என மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள ஆக்கிரமிப்பு பகுதிகளை இணைக்கும் விவகாரத்தில் உயிரையும் கொடுப்போம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.