பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் – லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!
பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது மீது, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
பயங்கரவாத நிதிப் பரிமாற்றம் தொடர்பாக, லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் நிறுவனர் ஹபீஸ் சயீது மீது, அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
'யெஸ்' வங்கி நிறுவனர் ராணா கபூருக்கு சொந்தமாக, லண்டனில் உள்ள 127 கோடி ரூபாய் மதிப்புள்ள அடுக்குமாடி குடியிருப்பை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வரும் 25 ஆம் தேதிக்குள் பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரி ஏய்ப்பு புகார் காரணமாக கல்கி சாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது, அன்னிய செலாவணி சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ப. சிதம்பரம் உரிய நேரத்தில் கைது செய்யப்படுவார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் ப.சிதம்பரத்தை கைது செய்துள்ளோம் என உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டுள்ளது.
ப.சிதம்பரத்திற்கு 11 நாடுகளில் சொத்துகள் இருப்பதாக அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
விசாரணைக்கு ஒத்துழைக்காத ராபர்ட் வதேரா, கைது செய்து விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
நில மோசடி வழக்கில் ராபர்ட் வதேராவின் 4 கோடியே 62 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.