அமலாக்கதுறை அலுவலகத்தில் ராபர்ட் வத்ரா நேரில் ஆஜர்
லண்டனில், பினாமி பெயரில் சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வத்ரா அமலாக்கத்துறை முன்பு இன்று நேரில் ஆஜரானார்.

© 2022 Mantaro Network Private Limited.