அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு!
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்து பழைய மற்றும் புதிய பாசன பகுதிகளுக்கு வரும் 20-ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தாராபுரத்தில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்யும் விதமாக அமராவதி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.