Tag: அபராதம் 

கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூலித்த அரசு வங்கிகள்

கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளரிடம் இருந்து ரூ.10,000 கோடி அபராதம் வசூலித்த அரசு வங்கிகள்

கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக 10 ஆயிரத்து 391 கோடி ரூபாயை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காற்று மாசுவை கட்டுப்படுத்தாத டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

காற்று மாசுவை கட்டுப்படுத்தாத டெல்லி அரசுக்கு ரூ.25 கோடி அபராதம் – தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லியில் காற்று மாசு பிரச்னையை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்

புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணமாக்கி அவமானப்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு அபராதம்

புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணப்படுத்தி விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் 

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு அபராதம் 

மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு உரிய அபராதம்  விதிப்பது குறித்து பரீசிலிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist