ரூ.5 ஆயிரம் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும்.
கடந்த 42 மாதங்களில் வாடிக்கையாளர்களிடம் இருந்து அபராதமாக 10 ஆயிரத்து 391 கோடி ரூபாயை 21 அரசு வங்கிகள் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் காற்று மாசு பிரச்னையை போக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காத டெல்லி அரசுக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
புகார் கொடுக்க வந்தவரை அரை நிர்வாணப்படுத்தி விசாரணை செய்த காவல் உதவி ஆய்வாளருக்கு 30 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மழை நீர் சேமிப்பு வசதி இல்லாத கட்டிடங்களுக்கு உரிய அபராதம் விதிப்பது குறித்து பரீசிலிக்க வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.