அத்தியூரில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.20 லட்சம் பறிமுதல்
நெல்லை மாவட்டம் அத்தியூரில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 20 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.