நகைச்சுவை நடிகர்கள் விஜய் கணேஷ், சுப்புராஜ் அதிமுகவில் இணைந்தனர்
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் விஜய் கணேஷ் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் விஜய் கணேஷ் மற்றும் சுப்புராஜ் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நிறைவுபெற்றது.
அதிமுக சார்பில் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணல் நடைபெற்றது.
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் முன்னிலையில், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகி 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.
சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களுக்கான நேர்காணல் வரும் 17ம் தேதி நடைபெறுகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு இந்திய கிறிஸ்தவ பேரமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
மக்கள் விரும்பும் வெற்றி கூட்டணியை அதிமுக தலைமை உருவாக்கி இருப்பதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிப்பதாக தேசிய தெலுங்கர் சிறுபான்மையினர் சமூக கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன் சந்தித்து அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.