அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட ரூ.1500 கட்டாயம் வழங்கப்படும்
அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 1500 ரூபாய் மாதம் தோறும் கட்டாயம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட 1500 ரூபாய் மாதம் தோறும் கட்டாயம் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக அரசுக்கு தங்கைகளே பலம் என்பதை உணர்த்த தேர்தல் களம் இறங்குங்கள் என, அதிமுக மகளிர் அணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதிமுகவின் தேர்தல் அறிக்கை மக்களின் எதிர்காலத்தை செம்மை படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக நடிகரும், மனித உரிமை காக்கும் கட்சி தலைவருமான கார்த்திக் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை முன்னிட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்.
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர்களின் கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்றும், விவசாய கடனை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் எனவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் ...
மக்களவை தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டனர்.
அ.தி.மு.க.வின் ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
அதிமுக அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துச் சொல்லி வாக்கு கேட்குமாறு, அதிமுக நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் பட்டியலை வெளியிட்டனர்.
சேலம் தொகுதியில் சரவணன், நாமக்கல் - காளியப்பன், கிருஷ்ணகிரியில் கே.பி. முனுசாமி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.