தேனியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் சிங்கம்புலி பிரச்சாரம்
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேலுக்கு ஆதரவாக நடிகர் சிங்கம்புலி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் பெரியகுளம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மயில்வேலுக்கு ஆதரவாக நடிகர் சிங்கம்புலி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அதிமுக அரசின் சாதனைகள் தொடர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
40 நாடாளுமன்ற தொகுதி மட்டுமல்லாமல் 18 சட்டமன்ற தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக செயல்படும் ஒரே கட்சி அதிமுக தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தெரிவித்தார்.
விருத்தாசலம் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினரிடம் திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து மக்களுக்கும் அதிமுக அரசு அரணாக இருக்கும் என முதலமைச்சர் பழனிசாமி வாக்குசேகரிப்பின் போது தெரிவித்தார்.
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
தென் சென்னை மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சோழிங்கநல்லூர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
தேர்தலின்போது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுக என்றும், திமுக பொய்யான வாக்குறுதிகளை மட்டுமே அளிக்கும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.