சிறுபான்மையினருக்கு அதிமுக அரசு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்: அமைச்சர் வேலுமணி
பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
பொள்ளாச்சி மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பிரசாரம் மேற்கொண்டார்.
தேர்தல் முடிந்த பிறகு அனைத்து தொழிலாளர்களுக்கும் 2 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி உறுதிபட தெரிவித்துள்ளார்.
தேனி மக்களவை தொகுதி வேட்பாளர் ரவீந்தரநாத் குமார் மற்றும் ஆண்டிபட்டி சட்டமன்ற வேட்பாளர் லோகிராஜனை ஆதரித்து நடிகை விந்தியா வாக்கு சேகரித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் கோவை மாவட்டத்திற்கு 50 ஆண்டுகாலத்தில் இல்லாத வளர்ச்சியை அதிமுக அரசு வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளித்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அகில இந்திய சௌராஷ்டிரா மத்திய சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில், திருமண அழைப்பிதழ் வடிவில் தேர்தல் அழைப்பிதழ் அச்சிடப்பட்டு அதிமுகவினர் நூதன தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக தலைமையிலான கூட்டணி பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கூட்டணி என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொள்கிறார்.
மக்களின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்றித் தந்துள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் லோகிராஜன் ஆகியோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
© 2022 Mantaro Network Private Limited.