இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பதாக அக்கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் இன்று மாலை அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம், உள்ளிட்ட 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னை பெரம்பூரில் தினகரன் ஆதரவாளர்கள் அதிமுக பிரசார வாகனத்தின் மீது கல்வீச்சில் ஈடுபட்டனர்.
மக்களை நம்பி அதிமுக இருப்பதாகவும், பணத்தை நம்பி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
பட்டாசு தொழிலை பாதுகாக்க தமிழக அரசு மிகப்பெரிய அளவில் ஆதரவு தந்துள்ளதாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அம்மா அரசின் சாதனைகள் தொடர அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவை முதுகில் குத்திய கட்டப்பா டிடிவி தினகரன் என்றும் பஞ்ச பூதத்திலும் ஊழல் செய்த கட்சி திமுக என்றும் அதிமுக நட்சத்திர பேச்சாளர் விந்தியா விமர்சனம் செய்துள்ளார்.
தேர்தலில் பொதுமக்கள் எஜமானர்களாக இருந்து நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து அதிமுக அரசு செய்து வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்தார்.
© 2022 Mantaro Network Private Limited.