உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றிபெற நிர்வாகிகள் பாடுபட வேண்டும்
எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அதிமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற அதிமுக நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்று அக்கட்சியின் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிமுக, தொண்டர்களால் நடத்தப்படும் இயக்கமென்றும், தொண்டர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் பொதுக்குழுவின் படியே அதிமுக தலைமை செயல்பட்டு வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் எந்த குழப்பமும் இல்லை என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் வரும் 12ம் தேதி சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தல் போதிய கால அவகாசம் வழங்கப்படாமல் நடத்தப்பட்டதாகக் கூறி அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பேரவைக் கூட்டத்தை புறக்கணித்தன.
மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மக்களோடு மக்களாக பழகக்கூடிய வேட்பாளர் கந்தசாமி என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுக்கோள் விடுத்துள்ளனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையேயான போராட்டம் என்று அதிமுக கொறடா ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.