அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர்கள் பிரசாரம்
வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும், அதிமுக கூட்டணி வேட்பாளரும், புதிய நீதிக் கட்சித் தலைவருமான ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து, அமைச்சர்கள் செங்கோட்டையன், உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் தீவிர வாக்குசேகரிப்பில் ...