நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
நாங்குநேரி இடைத்தேர்தலில் 50 ஆயிரம் வாக்குகளுக்கும் மேலான வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.