தியாகராய நகர் பகுதியில் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை: ஜெயவர்தன்
500 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி திட்டங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய நகர் பகுதியில் செயல்படுத்தப்பட்டு இருப்பதாக தென்சென்னை வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார்.