அதிமுக கூட்டணி மக்களுக்காக குரல் கொடுக்கும் : முதலமைச்சர் பழனிசாமி
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திமுக கிடப்பில் போட்டதால், 10 ஆண்டு காலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை திமுக கிடப்பில் போட்டதால், 10 ஆண்டு காலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுக கூட்டணி வெற்றிக்கு சிறுபான்மையினர் ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கேட்டுக் கொண்டார்.
மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு சவுராஷ்ட்ரா மத்திய சபை ஆதரவளித்துள்ளது.
மதுரையில் அதிமுக கூட்டணி கட்சிகளுக்கான தேர்தல் பணிமனை திறப்பு விழா நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான மெகா கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக திருச்சியில் அனைத்து விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு அகில இந்திய தெலுங்கு சம்மேளன அமைப்பினர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
அனைத்து குலாளர் மக்கள் இயக்கம், திருநீலக்கண்டர் கட்டுமானம் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியை விமர்சிக்கும் அருகதை ஸ்டாலினுக்கு கிடையாது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழகத்தில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.